Test text for post English.
List of Samskaaras
ஸ்மார்த்த கர்மா
பஞ்ச மஹா யக்ஞம் - 5
ஸப்த பாக யக்ஞம் - 7
ச்ரௌத கர்மா
ஸப்த ஸோம யக்ஞம் - 7
ஸப்த ஹவிர் யக்ஞ - 7
அபிவாதனம்
ggஸம்ஸ்காரம் வேதம் கூறும் வழியில் வாழ்க்கையை நடத்த உதவுகிறது. வேதத்தின் அடிப்படையில் வாழும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை முறையாகும். இந்த வாழ்க்கை முறையை அனுஷ்டித்தால்நாம் நம் மனம்,உடல் மற்றும் ஆத்மாவில் முழுமை அடைய முடியும். நம் முன்னோர்கள் காண்பித்து கொடுத்த இந்த ஸம்ஸ்காரங்கள் நம்மை சம்சார சாகரத்தை கடக்க,உதவும் தோணியாக அமைந்துள்ளது. இந்த வேத வழி வாழ்க்கையை நம் முன்னோர்கள் செய்தும்,செய்வித்தும் வாழ்ந்தும் காட்டி வந்தார்கள். ஸம்ஸ்காரம் வேதம் கூறும் வழியில் வாழ்க்கையை நடத்த உதவுகிறது. வேதத்தின் அடிப்படையில் வாழும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை முறையாகும். இந்த வாழ்க்கை முறையை அனுஷ்டித்தால்நாம் நம் மனம்,உடல் மற்றும் ஆத்மாவில் முழுமை அடைய முடியும். நம் முன்னோர்கள் காண்பித்து கொடுத்த இந்த ஸம்ஸ்காரங்கள் நம்மை சம்சார சாகரத்தை கடக்க,உதவும் தோணியாக அமைந்துள்ளது. இந்த வேத வழி வாழ்க்கையை நம் முன்னோர்கள் செய்தும்,செய்வித்தும் வாழ்ந்தும் காட்டி வந்தார்கள். ஸம்ஸ்காரம் வேதம் கூறும் வழியில் வாழ்க்கையை நடத்த உதவுகிறது. வேதத்தின் அடிப்படையில் வாழும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை முறையாகும். இந்த வாழ்க்கை முறையை அனுஷ்டித்தால்நாம் நம் மனம்,உடல் மற்றும் ஆத்மாவில் முழுமை அடைய முடியும். நம் முன்னோர்கள் காண்பித்து கொடுத்த இந்த ஸம்ஸ்காரங்கள் நம்மை சம்சார சாகரத்தை கடக்க,உதவும் தோணியாக அமைந்துள்ளது. இந்த வேத வழி வாழ்க்கையை நம் முன்னோர்கள் செய்தும்,செய்வித்தும் வாழ்ந்தும் காட்டி வந்தார்கள்.
மந்திரங்களை கொண்டு மூன்று முறை தீர்தத்தை அருந்துவதை “ஆசமனம்” என்பார்கள். கடமைகள் (நித்ய கர்மா), சடங்குகள் (நைமித்திக்க கர்மா) செய்ய ஆசமனம் ஒரு சுத்திகரிக்கும் கர்மாவாகும்.
மனுஸ்ம்ரிதி 2.61 சொல்லுகிறது.:
“ஷௌச இப்ஸு: ஸர்வதா ஆசாமேத் ஏகாந்தே பிராக் உதங்க்முக:” தூய்மை விரும்பும் ஒருவர் எப்போதும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி ஏகாந்தமாய் ஆசமனம் செய்ய வேண்டும் மந்திரங்களை கொண்டு மூன்று முறை தீர்தத்தை அருந்துவதை “ஆசமனம்” என்பார்கள். கடமைகள் (நித்ய கர்மா), சடங்குகள் (நைமித்திக்க கர்மா) செய்ய ஆசமனம் ஒரு சுத்திகரிக்கும் கர்மாவாகும்.
மனுஸ்ம்ரிதி 2.61 சொல்லுகிறது.: “ஷௌச இப்ஸு: ஸர்வதா ஆசாமேத் ஏகாந்தே பிராக் உதங்க்முக:”
தூய்மை விரும்பும் ஒருவர் எப்போதும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி ஏகாந்தமாய் ஆசமனம் செய்ய வேண்டும்
ஆசமனம் எப்பொழுதெல்லாம் செய்யவேண்டும்? எத்தனை முறை?
வாய் கொப்பளித்த பிறகு ஒரு ஆசமனம் செய்ய வேண்டும். சிறுநீரை மட்டும் கழித்திருந்தால் இரண்டு முறை. மலமும் கழித்திருந்தால் மூன்று முறை. ஸ்நானம் (குளியல்), பானம்(தண்ணீர் குடித்தல்) மற்றும் காதனம்(கடித்து சாப்பிடுதல்) – இவற்றின் ஆரம்பத்தில் ஒரு ஆசமனமும் முடிவில் இரண்டு ஆசமனமும் உண்டு. ஆஹாரம் அருந்துவதற்கு முன்பும் பின்பும் இரண்டு ஆசமனம் உண்டு. ஜபம், ஹோமம், ஸந்த்யாவந்தனம் போன்ற நித்ய கர்மாக்கள், அர்ச்சனை, தானம் செய்யும் பொழுதும் தானம் வாங்கும் பொழுதும், ஆரம்பத்தில் இரண்டு ஆசமனம்,முடிவில் இரண்டு ஆசமனம்.
பெரியோர்களையும் சான்றோர்களையும் தான் வந்த கோத்ர வழி கூறி மரியாதையுடன் வணங்கும் முறை.
பெரியோர்களையும் சான்றோர்களையும் தான் வந்த கோத்ர வழி கூறி மரியாதையுடன் வணங்கும் முறை. பெரியோர்களையும் சான்றோர்களையும் தான் வந்த கோத்ர வழி கூறி மரியாதையுடன் வணங்கும் முறை.
பெரியோர்களையும் சான்றோர்களையும் தான் வந்த கோத்ர வழி கூறி மரியாதையுடன் வணங்கும் முறை.
பெரியோர்களையும் சான்றோர்களையும் தான் வந்த கோத்ர வழி கூறி மரியாதையுடன் வணங்கும் முறை.
மந்திரங்களை கொண்டு மூன்று முறை தீர்தத்தை அருந்துவதை “ஆசமனம்” என்பார்கள். கடமைகள் (நித்ய கர்மா), சடங்குகள் (நைமித்திக்க கர்மா) செய்ய ஆசமனம் ஒரு சுத்திகரிக்கும் கர்மாவாகும்.
மனுஸ்ம்ரிதி 2.61 சொல்லுகிறது.:
“ஷௌச இப்ஸு: ஸர்வதா ஆசாமேத் ஏகாந்தே பிராக் உதங்க்முக:”
தூய்மை விரும்பும் ஒருவர் எப்போதும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி ஏகாந்தமாய் ஆசமனம் செய்ய வேண்டும்
மந்திரங்களை கொண்டு மூன்று முறை தீர்தத்தை அருந்துவதை “ஆசமனம்” என்பார்கள். கடமைகள் (நித்ய கர்மா), சடங்குகள் (நைமித்திக்க கர்மா) செய்ய ஆசமனம் ஒரு சுத்திகரிக்கும் கர்மாவாகும்.
மனுஸ்ம்ரிதி 2.61 சொல்லுகிறது.:
“ஷௌச இப்ஸு: ஸர்வதா ஆசாமேத் ஏகாந்தே பிராக் உதங்க்முக:”
தூய்மை விரும்பும் ஒருவர் எப்போதும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி ஏகாந்தமாய் ஆசமனம் செய்ய வேண்டும் மந்திரங்களை கொண்டு மூன்று முறை தீர்தத்தை அருந்துவதை “ஆசமனம்” என்பார்கள். கடமைகள் (நித்ய கர்மா), சடங்குகள் (நைமித்திக்க கர்மா) செய்ய ஆசமனம் ஒரு சுத்திகரிக்கும் கர்மாவாகும்.
மனுஸ்ம்ரிதி 2.61 சொல்லுகிறது.:
“ஷௌச இப்ஸு: ஸர்வதா ஆசாமேத் ஏகாந்தே பிராக் உதங்க்முக:”
தூய்மை விரும்பும் ஒருவர் எப்போதும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி ஏகாந்தமாய் ஆசமனம் செய்ய வேண்டும்
Tamil Tab Content