Saturday, 22nd September 2018
banner

முகப்பு

ஸம்ஸ்காரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

ஸம்ஸ்காரம் வேதம் கூறும் வழியில் வாழ்க்கையை நடத்த உதவுகிறது.  வேதத்தின் அடிப்படையில் வாழும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை முறையாகும். இந்த வாழ்க்கை முறையை அனுஷ்டித்தால்நாம் நம்  மனம்,உடல் மற்றும் ஆத்மாவில் முழுமை அடைய முடியும்.  நம் முன்னோர்கள் காண்பித்து கொடுத்த இந்த ஸம்ஸ்காரங்கள் நம்மை சம்சார சாகரத்தை கடக்க,உதவும் தோணியாக அமைந்துள்ளது. இந்த வேத வழி வாழ்க்கையை நம் முன்னோர்கள் செய்தும்,செய்வித்தும் வாழ்ந்தும் காட்டி வந்தார்கள்.